அன்புள்ள எல்லா மனிதர்களுக்கும்...நான் உங்களிடம் நிறைய பேச விரும்புகிறேன். நிறைய கருத்துக்களை பரிமாற
ஆசைப்படுகிறேன். ஆனால் அவற்றை விட உங்களிடமிருந்து நிறைய கருத்துக்களை எதிர்பர்ர்க்கிறேன். எனது இந்த வலைப்பூ மற்றைய பூக்களை விட சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். நான் சொல்லப் போகும் விசயங்களில் அநேகமானவை நிச்சயம் உங்களால் ஏற்க...ஏன்...சகிக்க கூட முடியாமல் போகலாம். நல்லது...நான் கடலலைகளைத்தான் விரும்புகிறேன். அமைதியான சாக்கடையை அல்ல....ம்...ஆரம்பிப்போமா....?
எனது வேறுபட்ட எண்ணங்கள் வேறுபட்ட தளங்களில் பரவியிருக்கின்றன. அவற்றிற்கு முகவரிகள்...
என்னுள் இறக்காத என் இறந்தகாலங்கள். இவ்வுலகில் நான் வாழ்ந்து களித்த மற்றும் கழித்த கணங்கள்.
தமிழில் it is time to tell my story ஆங்கிலத்தில் AN AUTOBIOGRAPHY OF A HUMBLE MAN